Posted on Leave a comment

கவிக்கோ கவிதைகள் பாகம் – 1

பக்கங்கள் : 768 விலை: 600.00

கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் எழுதிய ஆலாபனை¸ பித்தன்¸ பால்வீதி¸ சுட்டுவிரல்¸ நேயர் விருப்பம்¸ சொந்தச் சிறைகள்¸ மின்மினிகளால் ஒரு கடிதம்¸ ரகசியப்பூ¸ பறவையின் பாதை¸ தேவகானம்¸ கண்ணீர்துளிகளுக்கு முகவரி இல்லை ஆகிய 11 கவிதை நூல்களின் தொகுப்பே கவிக்கோ கவிதைகள் பாகம் – 1 எனும் இந்நூல். கவிக்கோ கவிதைகள் பாகம் – 2 பக்கங்கள் : 704 விலை: 600.00 கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் எழுதிய விதைபோல் விழுந்தவன்¸ முத்தமிழின் முகவரி¸ இறந்ததால் பிறந்தவன்¸ ராப்பிச்சை¸ கவிதை ஓர் ஆராதனை ஆகிய 5 கவிதை நூல்களின் தொகுப்பே கவிக்கோ கவிதைகள் பாகம் – 2 எனும் இந்நூல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *